Saturday, October 26, 2013

1. நிறுவனத்தின் பெயர்

2. வகை [a.PROPRIETOR, b.PARTNERSHIP or c. LIMITED COMPANY ]
உறுதி செய்து அதற்கு நிறுவனத்தின் பெயரில்,
 
3. a.PAN CARD, b.TIN NUMBER and c. CURRENT ACCOUNTவாங்க/துவங்க வேண்டும்.
 
4. இதனுடன் தொழிலின் உயிர் நாடியான IE CODE [Import / Export code] பெற வேண்டும்.
IE CODE வாங்க பின் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் விபரங்கள்http://zjdgft.tn.nic.in உள்ளது.
 
** இந்த அனைத்தையும் நமக்கு பெற்றுத்தர பல ஆடிட்டர்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment