ஒவ்வொரு எற்றுமதியளரும் எதற்காக ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுமங்களில் இணைதல் அவசியம்?
அதாவது, EPC- [Export Promotion Council ] ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுமத்தின் முக்கிய செயல்பாடுகள்:
1) ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் வணிகரீதியாக பயனுள்ள தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்குதல்.
2) தொழில்நுட்ப மேம்பாட்டு [தரம் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்பு] ஆலோசனைகள் வழங்குதல்.
3) வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை அறிய வெளிநாடுகளில் அதன் உறுப்பினர்கள் பிரதிநிதிகளை கொண்ட வல்லுனர்கள் வருகைக்கு ஏற்பாடு செய்தல்.
4) இந்திய மற்றும் வெளிநாடுகளில் வர்த்தக கண்காட்சிகள் நடத்தி / நடக்கும் கண்காட்சிகளுக்கு அழைத்துச்சென்று விற்பனையாளர் / வாங்குபவர் சந்திக்க ஏற்பாடு செய்தல்.
5) ஏற்றுமதியாளர் சமூகத்திற்கும் மத்திய மற்றும் மாநில அளவில் அரசு இடையே நல்ல உறவை ஊக்குவித்தல்.
6) சர்வதேச ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் விபரம் மற்றும் பொருட்களும் புள்ளிவிபர தகவல்கள் அளிக்கும் கட்டமைப்பாக செயல்படுதல்.

0 comments:
Post a Comment